25 on the Tirunelveli – Chennai Special Train: Southern Railway Announcement

டிச 25 ம் தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,வரும் டிசம்பர் 25 ம் தேதி (கிறிஸ்துமஸ் தினம் ) அன்று திருநெல்வேலியிலிருந்து மாலை 3.30 மணிக்கு சென்னைக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னையை சென்றடையும்.இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (7 ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!