Chidambaram Annamalai University students struggle to set up Cauvery Management Board

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 பேர் வகுப்புகளை புறக்கணித்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!