Modi to travel on the road as a coward who fears TN: Vaiko hit hard !!

தமிழக சாலையில் பயணிக்கக் கூட முடியாத பயந்தாங்கொள்ளி பிரதமர் மோடி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், நியூட்ரினோ திட்டம் வந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகி விடும். நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை என்றும் ஒரு பயந்தாங்கொள்ளி என்று கடுமையாக சாடிய வைகோ, தமிழகத்தில் சாலையில் பயணிக்கும் தைரியம் மோடிக்கு இல்லை என்று வைகோ கூறினார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!