My struggle for caste eradication will continue: Kausalya

சாதி ஒழிப்பு தொடர்பான எனது போராட்டம் தொடரும் என கௌசல்யா உடுமலையில் பேட்டியளித்தார்.

உடுமலையில் படுகொலை செய்யப்பட்ட சங்கர் வழக்கின் தீர்ப்பு கடந்த 12 ம் தேதி வெளியானது.இதில் கெளசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கெளசல்யா கூறும் போது,இந்த தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

சாதி ஒழிப்பு தொடர்பான எனது போராட்டம் தொடரும். சங்கரை படுகொலை செய்த என் தந்தையை, தந்தை என அழைக்கவிரும்பவில்லை. ஆணவ படுகொலைக்கு எதிராக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் னஎ கௌசல்யா கூறினார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!