Narayanasamy is desperate to get money from the central government
மத்திய அரசிடமிருந்து புதுச்சேரிக்கு நிதி பெறுவதற்கு தட்டு ஏந்தும் நிலை உள்ளது என அந்த மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் ஆளுனர் கிரண்பேடிக்கும் இடையே கடும் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.மேலும் ஒரு விஷயத்தில் ஆளுனர் ஒரு கருத்தும் முதல்வர் ஒரு கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.நிதி குறை பாட்டால் புதுச்சேரியில் சத்துணவில்முட்டை வழங்குவது நிறுத்த ப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளதாவது, புதுச்சேரிக்கான நிதி மற்றும் பிற விஷயங்களை பெறுவதில் மத்திய பாஜக அரசுடன் போராட வேண்டியுள்ளது.மேலும் மத்திய அரசிடமிருந்து புதுச்சேரிக்கு நிதி பெறுவதற்கு தட்டு ஏந்தும் நிலை உள்ளது என தெரிவித்தார்.