On April 12, the opposition denounced the Prime Minister decided to be fasting?

வரும் ஏப் 12-ம் தேதி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவரி மேலாண்மை வாரியம், தெலுங்கானா பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து பாராளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கி வருகின்றன. இதனால் அவையை நடத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது.

எனவே எதிர்க்க ட்சிகள் நாடாளு மன்றத்தை முடக்கியதை கண்டித்து வரும் 12-ம் தேதி பிரதமர் மோடி உண்ணா விரதம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்ப டுவதாக கூறி நாடு முழுவதும் பிரதமர் தலைமையில், பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!