Petrol bunkers operate on April 5: Petrol bunk owners association announcement

ஏப்ரல் 5 ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் வழக்கம்போல செயல்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவான மார்ச் 29 ம் தேதி முடிந்த பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.இதை கண்டித்து வரும் 5 ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமை யாளர்கள் சங்கம் கூறும் போது ஏப்ரல் 5-ம் தேதி, அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!