Premier Co-Go League Competition at Ramanathapuram Shiban Global School

ராமநாதபுரம் ஷிபான் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் மாவட்ட அளவிலான பிரிமியர் லீக் கோ-கோ விளையாட்டு போட்டி நடந்தது.

இதில் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, சுவார்ட்ஸ் மெட்ரிக் பள்ளி, ஹோலிஏஞ்சல் மெட்ரிக் பள்ளி, அமீர் சுல்தான் அகாடமி மெட்ரிக் பள்ளி, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி, அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி, யுனைடெட் மெட்ரிக் பள்ளி, சவுராஷ்டிரா மெட்ரிக் பள்ளி, பேர்ல் மெட்ரிக் பள்ளி, கண்டிவாப்பா இன்டர்நேஷனல் பள்ளி, மேதலோடை என்எம்மேல்நிலை பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, நஷியா மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் 14 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிநடந்தது. போட்டியை ஷிபான் குளோபல் பள்ளி தாளாளர் டாக்டர் மன்சுர் மற்றும் நிர்வாக இயக்குர் டாக்டர் ஹவ்வா மன்சுர் ஆகியோர் கொடியேற்றி தொடங்கி வைத்தனர்.

முதல்வர் முகம்மது, தனி அலுவலர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளபதி கமாண்டர் நிதின் ஜோசி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!