Puducherry bus fares hike: midnight came into effect

புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி நகருக்குள் ஓடும் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த அந்த மாநிலஅரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி நகர பேருந்துகளில் ஆரம்ப கட்டணம் ரூ.5லிருந்து ரூ.7ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புறநகர் பேருந்துகளில் ஆரம்ப கட்டணம் ரூ.5லிருந்து ரூ.8 ஆக உயர்ந்துள்ளது. கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!