Rowdies 3 killed bomb throwing in Puducherry . Police investigation

புதுச்சேரியில் 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் ராம்நகர் சுடுகாட்டில் நள்ளிரவு மது அருந்தி கொண்டிருந்த ரவுடிகள் ஜெரால்டு, சதீஸ், ஞானசேகர் ஆகியோர் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். பின்னர், அவர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இறந்தவர்களின் சடலங்களை மேட்டுப்பாளையம் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!