Tashwanth, arrested in bail in Hassini murder case

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

தமிழக மக்களை உலுக்கிய சிறுமி ஹாசினி படுகொலை சம்பவத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தஷ்வந்த் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டான். எவ்வளவு செலவு செய்தாவது எனது மகனை வெளியே கொண்டு வந்து காட்டுகிறேன் என்று தஷ்வந்தின் தந்தை, சிறுமி ஹாசினியின் பெற்றோருக்கு சவால் விடுத்தார்.

சொன்னது போலவே, அவனது பெற்றோர், தங்களது சொத்துக்களை எல்லாம் விற்று வழக்கை நடத்தி, அவனை குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து ஜாமீனில் எடுத்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் மும்பையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2017 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர்.காம் Powered By : kaalaimalar.com
error: Content is protected !!