The Knitting Department will provide 62 million jobs in 2020: Union Minister Giri Raj Singh interviewed in Tirupur

திருப்பூரில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களை பார்வையிட்டபின் மைக்ரோ , சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் பேட்டி அளித்தார்.

முதல் முறையாக நிதிநிலையை சீர் செய்ய சரி செய்ய அமல்படுத்த எடுக்கப்பட்ட ஜி.எஸ்.டி , பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இழப்பு ஏற்பட்டது , ஆனால் ஓரிரு மாதத்தில் சரியாகும்

இந்த நடவடிக்கையால் வரி வசூலானது 100 கோடியை தாண்டியுள்ளது . ஜி.எஸ்.டி ரிட்டர்ன் தாமதம் என்பது சிஸ்டமேட்டிக் பிரச்சினைதான் அவை அமல்படுத்தப்பட்டதில் கோளாறு இல்லை அவை சீர் செய்யப்படும்

திருப்பூர் டெக்ஸ்டைல் துறையின் தாய் இடமாக உள்ளது , இந்தியாவின் பின்னலாடை உற்பத்தியில் திருப்பூரின் உற்பத்தி 48 சதவிகிதம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் பல நவீன முறைகளை பின்பற்றி வருகிறது .

2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பின்னலாடைத்துறை மூலம் 62 மில்லியனாக வேலை வாய்ப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது என மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் பேட்டி

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!