The Madras High Court directed to inquire into the complaint filed by director Bharathiraja

இயக்குனர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் பாரதிராஜா இந்து மதத்தை புண்படும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் முன்னணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது புகாரிவ் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!