The villages of AMMA project in Perambalur district tomorrow

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுதுள்ள செய்திக்குறிப்பு :

08.12.2017 அன்று பெரம்பலூர் வட்டத்தில் லாடபுரம் (கிழக்கு), வேப்பந்தட்டை வட்டத்தில் காரியானூர், குன்னம் வட்டத்தில் கீழப்புலியூர் (வடக்கு) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் காரை (மேற்கு) ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.

பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2017 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர்.காம் Powered By : kaalaimalar.com
error: Content is protected !!