Oddanchatram vegetable market of Gandhi in today’s prices

ஒட்டன்சத்திரம், காந்தி காய்கறிகள் மார்க்கெட்டின் (இன்றைய விலை நிலவரம் ) 1.கிலோ ஒன்று ரூபாய் மதிப்பில்

 

 

 

 

 

 

 

காய்கறி விலை: கிலோ / கட்டு / எண்ணிக்கை : ரூ.
காய்கறி
எலுமிச்சை 60- 75
தக்காளி 1st Q 05
தக்காளி 2nd Q
வெங்காயம் (சி) 15 – 22
பெல்லாரி 10 – 13
பீன்ஸ் 1st Q 20 -40
பீன்ஸ் 2nd Q 15 -35
கேரட் 1st Q 15- 25
கேரட் 2nd Q 10 – 20
வெண்டை 30 – 35
மரம் முருங்கை 09
செடி முருங்கை 10
அவரை ஒட்டு 25 – 45
பச்சைப் பயிறு 22
வெள்ளை பயிறு 17
சுரைக்காய் 03
பீட்ரூட் 03-04
சன்மி சம்பர் 04
பூசணி -வெள்ளை 03
மாங்காய் – கல்ல 80
மாங்காய் உருட்டு 40
உருளை 1st Q 15-25
உருளை 2nd Q 10 – 20
தேங்காய் 1st Q 40 – 45
தேங்காய் 2nd Q 35
இளநீர்
பச்ச மிளகாய் 06 – 20
காலிபிளவர் 1st Q 25
காலிபிளவர் 2 nd Q 10 – 12
கத்தரி பச்சை 15 – 20
கத்தரி நீலம் 10
வாழைத்தார் 20 – 25
வாழைப்பூ
வாழைக்காய்
வாழை இலை
வாழைத் தண்டு
கருவேப்பிலை கட்டு 20 – 25
புடலை 1st Q 10 -15
புடலை 2 nd Q
கொத்தமல்லி 1st Q 10 – 15
கொத்தமல்லி 2 nd Q
முள்ளங்கி 1st Q 05 -10
முள்ளங்கி 2 nd Q
இஞ்சி 20- 25
பட்டர் பீன்ஸ் 50 – 80
முட்டைகோஸ் 5 – 3
பச்சை பட்டாணி 35 – 40
பாகற்காய் 17 – 20
நூக்கல் 15 – 20
சவ்சவ் 15
கோவக்காய் 24
கொத்தவரங்காய் 24
நெல்லி 60 – 70
நார்த்தங்காய் 30 – 40
வெள்ளரி 16 – 18
புதினா
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
கொய்யா
வெண்ணெய்
நெய்
வெள்ளை பூண்டு 40 -80
பீர்க்கங்காய் 10 – 15
சிறு கிழங்கு 20 -25
சோயாபீன்ஸ் 80
படடர் சோயா 80
சேனை கிழங்கு 20
கருணைக்கிழங்கு 20 -25
முருங்கை பீன்ஸ் 30
மாங்காய் இஞ்சி 20 -25

முக்கிய குறிப்பு :

காய்கறிகளின் தரத்தின் காரணமாக சற்று விலை வேறுபாடு இருக்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் (திண்டுக்கல்) ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் வியாபாரிகளால் தினமும் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இது காய்கறிகளின் ஏல விலையாகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!