Tomorrow, electricity supply power Outage at Krishnapuram auxiliary Power Station: the announcement of the TNEB

பெரம்பலூர்: வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை ஜுன்13-ந் தேதி (புதன் கிழமை ) நடைபெறுகிறது.

எனவே கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமதுபட்டிணம், தொண்டமாந்துறை,வெங்கலம், அரும்பாவூர், மலையாளப்பட்டி, பூலாம்பாடி, உடும்பியம், வெங்கனூர், வெண்பாவூர், பெரியவடகரை, நெற்குணம், சிறுநிலா, பெருநிலா, நூத்தப்பூர், கைகளத்தூர்,

காரியானூர், வெள்ளுவாடி, ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் துணை மின்நிலைய உதவிசெயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2009 & 2015 - © 2018 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!