அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம், குரும்பலூர் அருகே ஏரிக்கரையில் கிடந்தது, போலீசார் விசாரனை

schedule
2015-07-03 | 15:13h
update
2026-03-21 | 04:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் :குரும்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள சின்னான்குளம் ஏரிக்கரையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார்.

Advertisement

இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

இது குறித்து தகவலறிந்த பெரம்பலுõர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.03.2026 - 04:08:00
Privacy-Data & cookie usage: