அரசு மருத்துவமனையில்நோயாளிகளைகொண்டு செல்லும் துாக்கு படுக்கை இல்லாததால்நோயாளி ஒருவரைதுணியில்வைத்து இழுத்து சென்றசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .மஹாராஷ்டிராவில்உள்ள அரசு மருத்துமனையில்பெண்நோயாளி ஒருவர்கால் முறிந்த நிலையில்சிகிச்சைக்காகஅங்கு வந்துள்ளார் . இந்நிலையில் மருத்துவமனையில் நுழைந்த அவரை அங்கிருந்து உள்ளே கொண்டு செல்லதூக்கு படுக்கை இல்லாததால் ,பெண் நோயாளியின் உறவினர்கள் தாங்கள் கொண்டு வந்தபடுக்கைவிரிப்பில்கால் முறிந்த அந்த பெண்ணை அமர வைத்து இழுத்து சென்றனர்.இந்த சம்பவம்தொடர்பான வீடியோ இணையத்தில் பரவிபெரும்அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியுள்ளது , இந்நிலையில்இந்த விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுப்படுமென சம்பவம் நடந்தஅரசு மருத்துமனையின் கண்காணிப்பாளர்சந்திரகாந்த் மஸ்கே தெரிவித்துள்ளார் .