Power Shutdown to Arumbavur and Poolambadi Area ; TNEB Notice

அ.மேட்டூர் துணை மின்நிலையத்தில் இருந்து விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர்: அ. மேட்டூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை ஜுன்.19ந் தேதி (புதன் கிழமை ) நடைபெறுகிறது.

எனவே, மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், அரும்பாவூர், பூலாம்பாடி, பெரியசாமி கோவில், மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம், கள்ளப்பட்டி

ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது என அ.மேட்டூர் துணை மின்நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!