ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அலோபதி மருந்துக்கடைகள் வேலைநிறுத்தம்

schedule
2015-10-13 | 10:24h
update
2026-04-03 | 11:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு எதிராக நாளை நாடு முழுவதும் மருந்துக் கடைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

தமிழகத்தில் உள்ள 40ஆயிரம் மருந்து வணிகர்கள் உள்பட 8 லட்சம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.04.2026 - 11:14:33
Privacy-Data & cookie usage: