இடி மின்னல் தாக்கி பலியானவருக்கு நிதியுதவி; மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

schedule
2015-11-09 | 15:49h
update
2026-06-18 | 08:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைத் தீர்க்கும் கூட்டத்தில் இடி மின்னல் தாக்கி இரூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் இறந்ததற்கு அவரது குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 08:59:18
Privacy-Data & cookie usage: