புதுச்சேரிதுணைநிலைஆளுநர்கிரண்பேடியின்ஆய்வைஉயர்அதிகாரிகள்இரண்டாவதுநாளாகபுறக்கணித்தனர். புதுச்சேரிதுணைநிலைஆளுநராககிரண்பேடிநியமிக்கப்பட்டதுமுதல்தொடர்ந்துமாநிலத்தில்அரசின்திட்டங்களைஆய்வுசெய்துவருகிறார். அதிகாரிகளும்இவரதுஆய்வில்பங்கேற்றுவந்தனர். இந்நிலையில்டெல்லியில்அதிகாரம்யாருக்குஎன்றவழக்கில், மக்கள்பிரதிநிதிகளுக்கேஅதிகாரம்எனதீர்ப்புவெளியானது. இதுபுதுச்சேரிமாநிலத்திலும்பெரும்தாக்கத்தைஏற்படுத்தியுள்ளது. தீர்ப்புவெளியானதைதொடர்ந்துநேற்றுகிரண்பேடியின்ஆய்வைஅதிகாரிகள்புறக்கணித்தனர். இதனைத்தொடர்ந்துஇன்றுபுதுச்சேரியைஅடுத்தகாலாப்பட்டுசுனாமிகுடியிருப்புபகுதியில்கிரண்பேடிஆய்வுசெய்தார். இதனைஅரசுஉயர்அதிகாரிகள்புறக்கணித்தனர்.