எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் ஜெ.!

schedule
2015-07-04 | 08:16h
update
2026-04-17 | 04:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

ஆர்.கே. நகர் சட்டசபை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார் முதல்வர் ஜெயலலிதா.
அவருக்கு சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் பதவிப் பிரமாணம்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஜெயலலிதா.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 04:20:15
Privacy-Data & cookie usage: