ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அரசியல் சட்டத்திற்கு எதிரானது

முக ஸ்டாலின்

schedule
2018-07-08 | 15:42h
update
2026-04-19 | 00:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

ஒரேநாடு, ஒரேதேர்தல்முறைஅரசியல்சட்டத்திற்குஎதிரானதுஎனதிமுகசெயல்தலைவர்முகஸ்டாலின்தெரிவித்துள்ளார். சென்னையில்செய்தியாளர்களிடம்பேசியஅவர், கிருஷ்டிநிறுவனத்தில்நடைபெறும்சோதனைகள், ராமமோகராவ், விஜயபாஸ்கர்வீடுகளில்நடைபெற்றசோதனைகள்போலஆகிவிடக்கூடாதுஎன்றுதெரிவித்துள்ளார். மேலும், ஒரேநாடு, ஒரேதேர்தல்முறைஅரசியல்சட்டத்திற்குஎதிரானது, தவறானதுஎனவும்அதனைதிமுகஎதிர்ப்பதாகவும்கூறியஅவர், மாநிலசுயாட்சிமாநாட்டைநடத்துவதுபற்றிவிரைவில்அறிவிக்கப்படும்எனவும்தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 00:10:33
Privacy-Data & cookie usage: