ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை

schedule
2015-08-05 | 09:16h
update
2026-03-27 | 17:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என கரூவூல அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கருவூல அலுவலர் தகவல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்ட கருவூலம் மூலமாக ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதுநாள்வரை புதிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ளாத ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட கருவூலத்தில் ஓய்வூதிய பிரிவை அணுகி விரைவில் புதிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.03.2026 - 17:11:15
Privacy-Data & cookie usage: