காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க தமிழ்நாடு கிளையின் சிறப்பு பொதுக்கூட்டம்

schedule
2018-07-04 | 17:13h
update
2020-07-26 | 05:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

2018ஆம்ஆண்டுவரையிலானவரவுசெலவுகணக்குகளுக்குஒப்புதல்அளித்தல்உள்ளிட்டபல்வேறுமுக்கியமுடிவுகள்எடுக்கும்கூட்டம்சென்னையில்நடைபெற்றது. காமன்வெல்த்நாடாளுமன்றசங்கதமிழ்நாடுகிளையின்சிறப்புபொதுக்கூட்டம்சென்னைஓமந்தூரார்அரசினர்தோட்டத்தில்உள்ளசட்டமன்றமுன்னாள்உறுப்பினர்விடுதிவளாகத்தில்நடைபெற்றது. இதில், 2018ஆம்ஆண்டுவரையிலானவரவுசெலவுகணக்குகளுக்குஒப்புதல்அளித்தல், 18 செயற்குழுஉறுப்பினர்களைதேர்ந்தெடுத்தல், பொருளாளரைநியமனம்செய்தல்உள்ளிட்டபல்வேறுமுக்கியமுடிவுகள்எடுக்கப்பட்டது. சபாநாயகர்தனபால்தலைமையில்நடைபெற்ற இக்கூட்டத்தில்முதலமைச்சர்பழனிசாமி, துணைமுதலமைச்சர்.பன்னீர்செல்வம்உள்ளிட்டபலர்கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 00:34:00
Privacy-Data & cookie usage: