நொச்சிக்குளம் கிராமத்தில் மழையில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 3 கறவைமாடுகள், 6 ஆடுகள் இறந்து உயிரிழப்பு.

schedule
2015-10-04 | 14:02h
update
2026-04-05 | 04:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டம் நொச்சிக்குளம் கிராமத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் நல்ல மழை பெய்தது. அப்போது மருதையாறு அருகே உள்ள வயல் பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. வயலில் இருந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் தாக்கியதில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த நொச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான ராமச்சந்திரன் என்பவரின் ஒரு மாடு, ஒரு ஆடு, சுப்ரமணியன் என்பவரின் இரண்டு மாடு, மூன்று ஆடு ராவணன் என்பவரின் இரண்டு ஆடு என மொத்தம் மூன்று மாடு, ஆறு ஆடுகள் உயிரிழந்தன. இது குறித்து அரியலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கி்ன்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.04.2026 - 04:58:49
Privacy-Data & cookie usage: