சிறுவாச்சூர் : அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு:

schedule
2015-05-23 | 17:23h
update
2026-04-18 | 22:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை மலையப்ப நகர் பிரிவுசாலை அருகே இன்று அதிகாலை 70 வயதுள்ள அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

Advertisement

அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, முதியவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பாடாலூர் போலீஸார் ஓர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 22:07:10
Privacy-Data & cookie usage: