சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் , ஆடி இரண்டாவது வெள்ளிக் கிழமை

schedule
2015-07-24 | 19:48h
update
2026-06-27 | 17:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் , ஆடி இரண்டாவது வெள்ளிக் கிழமை முன்னிட்டு மதுரகாளியம்மன் அம்மன் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த போது எடுத்தப்படம்.

இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 17:52:29
Privacy-Data & cookie usage: