ஜெ. நாளை கொடநாடு செல்கிறார்?

schedule
2015-07-03 | 10:00h
update
2026-04-13 | 14:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

நாளை கொடநாடு செல்ல முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளாதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உடல்நலக் குறைவு காரணமாக அங்கு சென்று ஓய்வெடுக்க உள்ளார் ஜெயலலிதா.
2 வாரங்கள் கொடநாடு எஸ்டேட்டில் தங்கி அரசு பணிகளையும் கவனிப்பார்.
இதற்காக, கொடநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2026 - 14:11:51
Privacy-Data & cookie usage: