டுவிட்டரில் கருத்து பதிவு; இயக்குனர் அமீருக்கு முன்ஜாமின்  

schedule
2018-05-10 | 16:31h
update
2026-04-19 | 03:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

டுவிட்டரில்காவல்துறைக்குஎதிராககருத்துதெரிவித்தஇயக்குனர்அமீருக்குமுன்ஜாமீன்வழங்கிசென்னைமுதன்மைஅமர்வுநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. சென்னைதியாகராயநகரில்தாய்மற்றும்சகோதரிகண்முன்னேஇளைஞர்ஒருவரைபோக்குவரத்துகாவலர்கள்தாக்கியதாகவீடியோசமூகவலைதளத்தில்வெளியானது.

இதேபோல்திருச்சியில்ஹெல்மட்அணியாமல்சென்றவர்மீதானகாவல்துறையினர்தாக்கியதில்பெண்ஒருவர்பலியானார். இந்தசம்பவங்கள்தொடர்பாகஇயக்குனர்அமீர்தனதுடுவிட்டர்பக்கத்தில்கருத்துதெரிவித்துஇருந்தார். பொதுமக்களிடையேகுழப்பத்தைஏற்படுத்தும்வகையிலும், பொதுஅமைதிக்குகுந்தகம்விளைவிக்கும்வகையிலும்உள்நோக்கதோடுசெயல்பட்டுள்ளதாகமத்தியகுற்றப்பிரிவுபோலீசார்அமீர்மீதுவழக்குபதிவுசெய்தனர்.

Advertisement

இந்தவழக்கில்முன்ஜாமீன்கோரிசென்னைமாவட்டமுதன்மைஅமர்வுநீதிமன்றத்தில்அமீர்மனுத்தாக்கல்செய்தார். இந்தவழக்கைவிசாரித்தநீதிமன்றம், அமீருக்குமுன்ஜாமீன்வழங்கிஉத்தரவிட்டார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 03:09:50
Privacy-Data & cookie usage: