தள்ளு தள்ளே ! போலீசாரின் தள்ளுமாடல் வாகனம்

schedule
2015-08-05 | 18:42h
update
2026-06-16 | 16:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Advertisement

பெரம்பலூர் போலீசார் நேற்று மதுவிலக்கு கோரி நடத்தப்பட்ட போராட்டத்திற்கு வந்து இருந்தனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மதுக்கடையினுள கல் வீசினார் . அவரை கைது செய்ய் வேகமாக புறப்பட்டனர்.

போலீசார்தான் மதுக்கடைக்களுக்கு பாதுகாப்பு அளித்தாலும், அவர்களது வாகனம் மதுவிலக்குக்கு ஆதரவாகவே செயல்பட்டது போல ஸ்டார்ட் ஆக அப்புறம் கட்டாய கைது செய்வது வானத்தை தள்ளி சென்றனர்…. இடம்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில்….

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 16:21:17
Privacy-Data & cookie usage: