திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் நியமனம்: பெரம்பலூரில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

schedule
2017-01-04 | 09:21h
update
2026-06-25 | 15:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK: Stalin’s appointment to the Executive leader : in Perambalur bursting firecrackers in celebration of volunteers

பெரம்பலூர் : இன்று திமுக கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தற்கு மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக தொண்டர்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர், அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதில் திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 15:53:10
Privacy-Data & cookie usage: