திருப்பதிஏழுமலையான்கோவிலில்நடிகைஸ்ரீதேவியின்குடும்பத்தினர்சாமிதரிசனம்செய்தனர். மறைந்ததிரைப்படநடிகைஸ்ரீதேவியின்கணவர்போனிக்கபூர், அவருடையமகள்கள்ஜான்விகபூர், குஷிகபூர்மற்றும்ஸ்ரீதேவியின்தங்கைமகேஷ்வரிஆகியோர்இன்றுகாலைதிருப்பதிஏழுமலையானைகும்பிட்டனர். சாமிதரிசனத்திற்காகநேற்றுஇரவுதிருமலைக்குவந்தஅவர்கள்இன்றுகாலைவி.ஐ.பிதரிசனத்தில்ஏழுமலையானைதரிசித்தனர்.