திருவள்ளுவர் தினத்தன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை

ஆட்சியர் அறிவிப்பு

schedule
2016-01-13 | 12:43h
update
2026-04-19 | 14:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் மதுகூடங்கள் ஆகியவற்றிற்கு திருவள்ளுவர் தினமான வரும் ஜன-16 (சனிக்கிழமை) விடுமுறை தினமாக (DRY DAY) அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியரக செய்தக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 14:46:15
Privacy-Data & cookie usage: