தூத்துக்குடிதுப்பாக்கிச்சூடுநடத்தியதுகுறித்துமுதலமைச்சர்அறிக்கையில்விரிவாகதெரிவிக்கவில்லைஎன்றுகூறிசட்டப்பேரவையில்இருந்துதிமுகவினர்வெளிநடப்புசெய்தனர். தூத்துக்குடிதுப்பாக்கிச்சூடுநடத்தியதுகுறித்துமுதலமைச்சர் , போலீஸ்அதிகாரிகள்மீதுகொலைவழக்குபதிவுசெய்யவேண்டும்என்றும், போலீஸ்அதிகாரிகளைசஸ்பெண்ட்செய்துநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றும்ஸ்டாலின்வலியுறுத்தியுள்ளார்.அமைச்சரவையைகூட்டிஸ்டெர்லைட்டைமூடதீர்மானம்போடவேண்டும்என்றும்அவர்கூறினார். முன்னதாக, துப்பாக்கிச்சூடுஎன்றவார்த்தையைஏன்அறிக்கையில்முதலமைச்சர்பழனிசாமிகுறிப்பிடவில்லைஎனசட்டப்பேரவையில்மு.க.ஸ்டாலின்கேள்விஎழுப்பினார். துப்பாக்கிச்சூடுநடந்ததைதமிழகஅரசுஒப்புக்கொள்ளவில்லைஎன்றும்குற்றம்சாட்டினார். இதனிடையே, நாளைதிமுகதலைமைஅலுவலகமானஅண்ணாஅறிவாலயத்தில்மாதிரிசட்டமன்றகூட்டம்நடைபெறும்என்றுமுகஸ்டாலின்அறிவித்துள்ளார்.