teachers-dayஇது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:

2016-17ஆம் ஆண்டிற்கான தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் மே.20 முதல் ஜுன் 10 வரை விநியோகிக்கப்படும்.

ஆதி திராவிடர், பழங்குடியினர், அருந்ததியர் வகுப்பைச் (SC / SCA / ST) சார்ந்தவர்கள் சான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல் காண்பித்து ரூ.250- ரொக்கமாக செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளுமாறு மற்ற அனைத்து பொதுப்பிரிவு (General) வகுப்பைச் சார்ந்தவர்கள் ரூ.500- ரொக்கமாக செலுத்தி விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!