நாட்டிலேயே தூய்மையின் முதல் இடம்; அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்

schedule
2018-09-04 | 17:43h
update
2026-05-01 | 10:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The first place of purity in the country; Puducherry Chief Minister gave Rs 1 lakh incentive to Government School

புதுச்சேரி : நாட்டிலேயே தூய்மையின் முதல் இடம் கூனிச்சம்பட்டு பாவேந்தர் பாரதிதாசன் அரசு பள்ளிக்கு ஊக்கத்தொகை ஒரு லட்சத்திற்கான காசோலை முதலமைச்சர் நாராயணசாமி பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகுமாரிடம் வழங்கினார். இதற்கு காரணமாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களை முதலமைச்சர் நாராயணசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

Tags: Puducherry
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 10:23:30
Privacy-Data & cookie usage: