நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதி தொடங்கும்

அமைச்சர் செங்கோட்டையன்

schedule
2018-07-09 | 17:15h
update
2026-04-19 | 00:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தமிழகம் முழுவதும் 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதி தொடங்கும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 412மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 00:16:37
Privacy-Data & cookie usage: