பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடிய தீபா பேரவையை சேர்ந்தவரின் மண்டை உடைப்பு : பெரம்பலூரில் பரபரப்பு

schedule
2017-02-14 | 09:12h
update
2026-06-27 | 10:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய தீபா பேரவையை சேர்ந்தவரின் மண்டையை அதிமுகவினர் உடைத்தனர்.

பெரம்பலூரில் இன்று சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதில், அதிமுகச் செயலாளர் வி.கே சசிகலா, இளவரசி, சுதாகரன், உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதனையொட்டி, பெரம்பலூர் தீபா பேரவையை சேர்ந்த பிச்சை என்பவர் ட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினார். இதனை அதிமுகவினர் பிச்சையை தாக்கினர். இதில் பிச்சையின் மண்டை உடைந்தது. இதனால் பெரம்பலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 10:54:46
Privacy-Data & cookie usage: