புதிதாக அமைய உள்ள தொழில் பயிற்சி நிலையம் அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு

schedule
2015-09-20 | 14:51h
update
2026-04-11 | 01:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் புதிதாக அமைய உள்ள தொழில் பயிற்சி நிலையம் அமைய உள்ள இடத்தை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்றுத்துறை இயக்குநர் சமயமூர்த்தி பார்வையிட்டார். சார் ஆட்சியர் மதுசூதன ரெட்டி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.04.2026 - 01:06:46
Privacy-Data & cookie usage: