பெரம்பலூரில், அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் : காணொலி மூலம் துவக்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா

schedule
2015-12-28 | 17:10h
update
2026-06-20 | 12:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளயில் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தை காணொலி மூலம் இன்று முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா துவக்கி வைத்தார். பின்னர், அங்கிருந்த ஆட்சியர், தரேஸ் அஹமது, எம்.பி மருதராஜா, எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர். அப்போது இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.06.2026 - 12:17:48
Privacy-Data & cookie usage: