பெரம்பலூரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் ஊர்வலம்! இனிப்புகள் வழங்கினர்

schedule
2015-12-23 | 17:07h
update
2026-04-22 | 06:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் நகரில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் புனித பனிமைய மாதா தேவாலயத்தில் இருந்து, 15க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் தாத் தாக்கள் வேடம் அணிந்தவர்கள் கடைவீதி பழையபேருந்து நிலையம் காமராஜர் வலைவு பாலக்கரை புதிய பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக வந்து ஆடிப்பாடி இனிப்பு களை பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்நதனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 06:07:50
Privacy-Data & cookie usage: