பெரம்பலூர் அருகே தேர்தலை முன்னிட்டு கிடப்பில் போடப்பட்ட சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை

schedule
2019-04-19 | 17:01h
update
2019-04-19 | 17:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The public demand to restore the road lying in front of the election near Perambalur

தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் அருகே உள்ள எசனை – அன்னமங்கலம் பிரிவு தொடங்கப்பட்ட சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. சாலை முழுவதும் ஜல்லி கற்களாக கிடக்கிறது. உடனே கிடப்பில் உள்ள சாலைப் பணியை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.08.2026 - 23:37:20
Privacy-Data & cookie usage: