பெரம்பலூர் அருகே பூட்டிருந்த வீட்டுக்குள் சுமார் 4 பவுன் நகை உள்பட 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

schedule
2015-08-23 | 18:26h
update
2026-06-16 | 23:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது வீட்டை பூட்டி வீட்டு வெளியூர் சென்றிருந்தார்.

மர்ம நபர்கள் இவரது வீட்டின் கதவை பூட்டை உடைத்து சுமார் 4 பவுன் மதிப்பு உள்ள மோதிரம், தோடுகள், ரொக்கம் 12 ஆயிரம் மற்றும் கால் கிலோ வெள்ளி, 6 பித்தளை அண்டாக்கள், பட்டுப்புடவைகள் திருடி சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ: 2 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.

Advertisement

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 23:41:15
Privacy-Data & cookie usage: