பெரம்பலூர் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பொழிந்தது : சாலைகளில் வெள்ளம் புரண்டது.

schedule
2015-10-05 | 19:11h
update
2026-03-27 | 20:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டப் பகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு மேல் பெரம்பலூர், துறைமங்கலம், செங்குணம் எளம்பலூர் சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சாலை, வாய்க்கால்களில் வெள்ளம் ஏற்பட்டது. இரவு வரை தூவானமிட்டு கொண்டே இருந்தது

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.03.2026 - 20:21:47
Privacy-Data & cookie usage: