பெரம்பலூர் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

schedule
2019-02-19 | 00:52h
update
2026-07-04 | 05:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Will the municipal action take place in Perambalur? Public expectation!

Advertisement

பெரம்பலூர் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா! பெரம்பலூர் ரோஸ் நகரில் இருந்து ரோவர் பள்ளி செல்லும் வழியில் பாதாள சாக்கடை மேன் ஹோல் உடைந்து கழிவு நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி வாசிகள் கடும் சிரமம் அடைந்து வருவதால், நகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சரிசெய்ய முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 05:33:08
Privacy-Data & cookie usage: