பெரம்பலூர்: பெரம்பலூரில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)

பெரம்பலூர் 10, வேப்பந்தட்டை 9, தழுதாழை 9, செட்டிக்குளம் 4, பாடாலூர் 14., மொத்த மழையளவு : 46 மி.மீ. மாவட்டத்தின் சராசரி மழையவு : 9.20 மி.மீ என பதிவாகி உள்ளது.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!