பெரம்பலூரில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)

பெரம்பலூர் 16, வேப்பந்தட்டை 14, தழுதாழை 7, செட்டிக்குளம் 10, பாடாலூர் 13, மொத்த மழையளவு : 60 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு ; 12. மி.மீ என பதிவாகி உள்ளது.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!