பெரம்பலூரில் நேற்று நவ.10 தேதி காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)

பெரம்பலூர் 75, வேப்பந்தட்டை 62, தழுதாழை 48, செட்டிக்குளம் 60, பாடாலூர் 47, மொத்த மழையளவு : 292 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு ; 58.40 மி.மீ என பதிவாகி உள்ளது.

பெரம்பலூரில் இன்று நவ.11 ம் தேதி காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)

தழுதாழை 5, பாடாலூர் 07


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!